ஆச்சி டிரேடர்ஸ்

ஆச்சி டிரேடர்ஸ் உங்களை வரவேற்கிறது. ஆச்சி டிரேடேர்ஸ் விவசாயத்திற்காகவே உருவாக்கப்பட்ட நிறுவனமாகும், விவசாயப் பொருட்களும் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இங்குக் கிடைக்கும்.

நாங்கள் நெல், பருத்தி, உளுந்து, வேர்க்கடலை, பயிர், எள்ளு ஆகியவை விற்பனை செய்கிறோம். விவசாயத்திற்கு தேவையான உழவு மெஷின், நடவு மெஷின், கார், டாடா ஏஸ் போன்ற வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது. எங்கள் பொருட்கள் அனைத்தும் தரமாகவும் நியாயமான விலையிலும் வழங்கப்படுகிறது.

ஆச்சி டிரேடர்ஸ்

ஆச்சி டிரடேர்ஸ் செல்வக்குமார் என்பவரால் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி துவங்கப்பட்டது. மன்னார்குடியில் துவங்கப்பட்ட இந்த வர்த்தக நிலையம் பல்வேறு மன்னார்குடி சுற்றியுள்ள பகுதிகளிலும் மற்றும் விவசாயம் சார்ந்த ஊர்களிலும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளோம்.

முக்கியமாக A G S Group, சுரேஷ் - ஐய்யம்பேட்டை மற்றும் நீடாமங்கலம் ஜமீன் எங்கள் வாடிக்கையாளர்கள்.