விற்பனைப் பொருட்கள்

நெல்

எங்களின் விற்பனைப் பொருட்களில் முதன்மையானது நெல் விற்பனை.

பருத்தி

இந்தியா பருத்தி உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. இது ஒரு பணப் பயிராகும்.

உளுந்து

உளுந்து பயிரில் இரு அறுவடை நுட்பம் உபயோகிக்கப்படுகிறது. இது தஞ்சை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக பின்பற்றப்படுகிறது.

எள்ளு

எள் ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும்.

வேர்க்கடலை

உலகின் 15% வேர்க்கடலை இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

பயிர்

தானியப் பயிர்கள், சிறு மற்றும் குறுதானியப் பயிர்கள், பயிறு வகை பயிர்கள் என பலவகை பயிர்கள் இங்கு பயிரிடப்படுகிறது

நெல் வகைகள்

மற்ற விற்பனைப் பொருட்கள்